Monday, May 13, 2013

ஆஸ்திரேலிய நடனத்தில் கலக்கும் விஜய்


ஆஸ்திரேலிய நடனத்தில் கலக்கும் விஜய்

Australian dance and film on the stone
விஜயின் புதிய படத்திற்கு, "தலைவா என்று பெயர்  அறிவிக்கப்பட்டதில் இருந்து, பல விதமான எதிர்பார்ப்புகள் நிலவிவருகின்றன. "தலைவா என்றால் அரசியலா; இல்லை மக்களுக்குநன்மை செய்து, அவர்களால் தலை வணங்கப்படும் கதையா என்றெல்லாம், கேள்விகள் எழுந்தன.ஆனால், இப்போது எதிர்பார்க்கப்பட்டதிற்கு மாறாக, ஆஸ்திரேலியாவில் நடனக்குழு நடத்தும் வேடத்தில், விஜய் நடித்துள்ளதாக செய்தி பரவியுள்ளது. அந்த நடனக் குழுவுக்கு தான், விஜய் தலைவராம். சாதாரணமாகவே, தன் எல்லா படங்களிலும், நடனத்தின் முழு திறமையையும் காட்டும் விஜய், இந்த படத்திற்காக, "டேப் என்ற ஆஸ்திரேலிய நடனத்தை, சில நாட்களாக முறைப்படி, பயிற்சி எடுத்து நடனமாடியுள்ளாராம். அதனால், "தலைவாவில் இதுவரை இல்லாத புதுமாதிரியான நடனத்தை, விஜயிடம் பார்க்கலாமாம்.

No comments: