கமல் ரஜினியை முந்திய விஜய்
digg |
துப்பாக்கி படம் குறித்து தான் விஜய்
ரசிகர்கள் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனால் தான் இந்தப்
படம் குறித்த சிறிய செய்தி கூட ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்படுகிறது.
தமிழ் திரைப்பட வரலாற்றில் இப்படி ஒரு எதிர்பார்ப்பு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை அடுத்து துப்பாக்கிக்கு தான் கிடைத்துள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கருத்துக் கணிப்பும் இதை உறுதி செய்தது. அந்தக் கருத்துக் கணிப்பில் கோச்சடையான், விஸ்வரூபம், விஷ்ணுவர்தன் – அஜீத் படம், போடா போடி, ஆதிபகவன் போன்றவைகளை பின்னுக்கு தள்ளி விட்டு முதலிடம் பிடித்திருக்கிறது துப்பாக்கி. துப்பாக்கியுடன் தீபாவளிக்கு போட்டி போடும் என்று நினைத்திருந்த பெரிய படங்கள் அனைத்தும் பின் வாங்கி விட்டன. இதனால் சோலோ ரிலீசாக வந்து கலக்கப் போகிறது துப்பாக்கி.
துப்பாக்கி குறித்து விஜய் கூறிய தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
"கிளைமாக்ஸுக்கு முந்தைய பைட் என் ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டா இருக்கும். ராணுவ வீரர்கள் வருஷத்துக்கு ஒருமுறை தான் லீவுல ஊருக்கு வருவாங்க. அப்போ நடக்கிற சம்பவஙகள் தான் துப்பாக்கி கதை. கிளைமாக்ஸில் அருமையான மெசேஜ் ஒண்ணு இருக்கு. அதை கவித்துவமா சொல்லியிருக்கார் முருகதாஸ். எல்லாரையும் ஒரே நேரத்தில அடிச்சு காலி பண்ணாம புரூஸ் லி, ஜாக்கி சான் ஸ்டைல்ல ஒவ்வொருத்தரையா பிரிச்சி பிளான் பண்ணி அடிக்கிற ஆக்சன் தான் படம் முழுக்க வருது"

No comments:
Post a Comment