Saturday, September 24, 2011

VELAYUTHAM MASS

விஜயின் வேலாயுதம் திரைப்படம் வெளிநாட்டில் அமெரிக்க மற்றும் லண்டன் நாடுகளில் 26 தியேட்டர் திரையிடபடுகிறது . எந்திரன் தசவதாரம் திரைப்படம் ௧௬ தியேட்டரில் மட்டுமே திரையிடப்பட்டது. வேலாயுதம் திரைப்படம் இவை அனைத்தையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

No comments: