Saturday, September 24, 2011

VELAYUTHAM MASS

விஜயின் வேலாயுதம் திரைப்படம் வெளிநாட்டில் அமெரிக்க மற்றும் லண்டன் நாடுகளில் 26 தியேட்டர் திரையிடபடுகிறது . எந்திரன் தசவதாரம் திரைப்படம் ௧௬ தியேட்டரில் மட்டுமே திரையிடப்பட்டது. வேலாயுதம் திரைப்படம் இவை அனைத்தையும் முறியடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Friday, September 2, 2011

சூப்பர் ஹிட் வேலாயுதம் பாடல்கள்


விஜய் நடிப்பில் விரைவில் வெளி வரவிருக்கும் வேலாயுதம் திரைபடைத்தின் பாடல்கள் ஆகஸ்ட் 22 ஆம் தேதி வெளியானது . வேலாயுதம் படத்தின் பாடல் தட்டுக்கள் அனைத்தும் விற்பனையாகி மற்ற படங்களின் சாதனையை ஒரே நாளில் முறியடித்து சாதனை படைத்துள்ளது.