Friday, July 15, 2011

இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளி வர இருக்கும் வேலாயுதம் திரைபடத்தின் பாடல்கள் ஆகஸ்ட் மாதம் வெளி வர உள்ளது இந்த விழாவினை மிகவும் பெரிய அளவில் நடத்த ஆஸ்கார் ரவிச்சந்திரன் திட்டமிட்டுள்ளார். இந்த இசை வெளியீடு விழாவில் ரசிகர்கள் கலந்துகொள்ள வாய்ப்பு வழங்கபடுகிறது.

No comments: