Wednesday, October 10, 2012
THUPPAKI AUDIO LAUNCH
இதன் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சென்னை பார்க் ஷெரட்டன் நட்சத்திர ஓட்டலில் இன்று காலை நடந்தது. ஏ.ஆர்.முருகதாஸ் பாடல் சி.டி.யை வெளியிட பிலிம் நியூஸ் ஆனந்தன் பெற்றுக் கொண்டார்.
நடிகர் விஜய், விழாவில் பங்கேற்று பேசும்போது, இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘குட்டி மணிரத்னம்’ என்று பாராட்டினார்.
தயாரிப்பாளர் சங்க தலைவர் எஸ்.ஏ. சந்திரசேகரன், நடிகர் ராதாரவி, கலைப்புலி தாணு, இசை அமைப்பாளர் ஹாரீஸ் ஜெயராஜ், பாடல் ஆசிரியர்கள் நா.முத்துக் குமார். பா.விஜய், மதன் கார்க்கி, விவேகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
Subscribe to:
Comments (Atom)














